சிலிண்டர் வெடித்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

by Staff / 14-12-2023 01:29:30pm
சிலிண்டர் வெடித்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர் வெடித்து 11 வயசு சிறுமி உயிரிழந்ந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமக்கள் போட்டோ சூட் நடத்த ஸ்ப்ரே அடிக்கப்பட்டபோது ஸ்ப்ரே சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் மணமேடையில் அமர்ந்திருந்த சாந்தினி என்ற 11 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo