பெண்ணால் வந்த தகராறு: நண்பனை குத்தி கொன்ற நபர்

by Staff / 29-04-2024 12:09:41pm
பெண்ணால் வந்த தகராறு: நண்பனை குத்தி கொன்ற நபர்

வடமேற்கு டெல்லியில் மஹிந்திரா பார்க் பகுதியில், ஜாஹித்(33) என்கிற நபர் அவரது நண்பர் ரவியாலேயே குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜாஹித்துக்கு தெரிந்த பெண் ஒருவருடன், ரவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைக் கண்ட ஜாஹித் ரவியிடம் கேட்க, வாக்குவாதம் முற்றியது. கோபத்தில் ரவி ஜாஹித்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ரவிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவி டிஸ்சார்ஜ் ஆன பின்பு விசாரணை தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories