கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனை

by Editor / 24-07-2022 12:59:22pm
கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் பல்லவராயன் கட்டளை விக்கிரபாண்டியம் சேந்தங்குடி, செருவாமணி, மஞ்சவாடி, திருக்கொள்ளிக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன

பருத்தி வயல்களில் 2 அடிக்கு மேல் மழை நீர் தேங்கியிருப்பதால் பருத்திப்பஞ்சுகள் அழுகக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை

Tags :

Share via

More stories

Logo