அருந்ததியர் உள் ஒதுக்கீடு மகிழ்ச்சியளிக்கிறது

by Staff / 02-08-2024 04:32:24pm
அருந்ததியர் உள் ஒதுக்கீடு மகிழ்ச்சியளிக்கிறது

'அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது' என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உண்மையிலேயே மக்களுக்குப் பயனளித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo