நிலா சீ புட்ஸ் தனியார் மீன் பதன ஆலையில் 25 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மயக்கம்.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ள நிலா சீ புட்ஸ் தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
Tags : மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி