குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில்தோல்வி.

by Admin / 22-04-2024 12:12:13am
 குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில்தோல்வி.

பஞ்சாப் முல்லன்பூர் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது.. 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி பத்தொன்பது புள்ளி ஒரு ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

.இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்து வீச்சை தேர்வு. களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் ஆறு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்தது. 223 ரன்கள் எடுத்தால், வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய ஹைதராபாத் அணி மிக விறுவிறுப்பாக தினேஷ் கார்த்திகேயன் உடைய ஆட்டத்திற்கு பின்பு வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆட்டத்தோடு 221  ரன்களை 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கொல்கத்தா அணியிடம் இழந்தது.

 குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில்தோல்வி.
 
Tags :

Share via