ரூ.315.46 கோடி காணிக்கை

by Staff / 19-01-2023 01:05:43pm
ரூ.315.46 கோடி காணிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனில் கடந்த 17ம் தேதி வரை, இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.315.46 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளது. இதுவரை ரூபாய் நோட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், நாணயங்கள் 3 அறைகளில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை விட சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via