மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மீது பாலியல் வழக்கு.

by Staff / 10-08-2025 05:15:30pm
மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மீது பாலியல் வழக்கு.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி இலக்குவன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.

 

Tags : மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மீது பாலியல் வழக்கு.

Share via