அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜினாமா

by Editor / 18-02-2022 04:22:04pm
அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜினாமா

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக  லிங்கம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் இன்று தனது ஒன்றியக்குழுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அதற்கான ராஜினமா கடித்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் அளித்துள்ளார்.உடல் நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினமா செய்வதாக கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.ஒன்றியக்குழுத்தலைவரின் அரசியல் கட்சியினர்  ராஜினாமா மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags : அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ராஜினாமா

Share via

More stories