கனடா நாட்டினருக்கு இந்தியா அனுமதி
காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கனடாவிற்கு இந்தியாவிற்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கனடா இந்தியா விசா சேவைகளை முன்னதாகவே நிறுத்தி வைத்தது. இந்தியாவும் பதிலுக்கு தன்மீது இருந்த குற்றச்சாட்டினை மறுத்ததுடன் கனடாவுக்கு பதிலடி கொடுத்து வந்தது. இந்நிலையில், கனடா நாட்டினருக்கு விசாக்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
Tags :