திமுகவில் இருந்து பிரமுகர்கள் அதிரடி நீக்கம்

by Staff / 23-11-2023 11:38:33am
திமுகவில் இருந்து பிரமுகர்கள் அதிரடி நீக்கம்

திமுகவில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது. நேற்று (நவம்பர் 22) அமைச்சர் துரைமுருகன் எதிராக குற்றஞ்சாட்டிய குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மேயருக்கு எதிராக செயல்பட்டு வந்து 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via