ஈபிள் கோபுரத்தின் உயரம் அதிகரிக்கிறது

பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் ஒவ்வொரு கோடைகாலத்திலும் உயரம் அதிகரித்து பின் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆம், ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஈபிள் கோபுரம் 15 செமீ உயரம் விரிவடைகிறது. இரும்பின் மீது வெப்பம் நேரடியாக பட்டு உயரம் அதிகரிக்கிறது. பின் குளிர்காலத்தில் வெப்பம் குறைவதால் அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஈபிள் கோபுரத்தின் உயரம் 330 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :