ரயிலில் அடிபட்டு பெண் பலி

by Staff / 04-10-2022 01:50:38pm
 ரயிலில் அடிபட்டு பெண் பலி

திண்டுக்கல் MVM கல்லூரி அருகே உள்ள இரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பலி. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via