கார்கே, சோனியா என யாருமே பிரதமரை மதிப்பதில்லை -உள்துறை அமைச்சர் அமித் ஷா

பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மன்னிப்பு கோரிய நிலையிலும் பாஜக கடுமையாக சாடி வருகிறார்.. மோடியை இகழும் ஒவ்வொருநொடியும் அவர் புகழ் பரவுகிறது என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸின் மனநிலை விரக்தியாக -செயலற்றநிலையில் பிரதிபலிக்கிறது.. பிரதமரை அவமானப்படுத்துவதாக நினைத்து, காங்கிரஸ் பகல் கனவு கண்டு வருகிறது. கார்கே, சோனியா என யாருமே மோடியை மதிப்பதில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Tags :