மீண்டும் உயிர்த்தெழுந்த விண்கலன்

by Staff / 24-04-2024 01:29:34pm
மீண்டும் உயிர்த்தெழுந்த விண்கலன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய 1977ல் ஏவப்பட்ட வாயேஜர்-1 விண்கலம் சில மாத மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பதிலளித்துள்ளது. பூமிக்கு சுமார் 2,400 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து நாசாவுக்கு 'ஹாய்.. நான் V1னு' என்று நாசா தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு செய்தி அனுப்பியுள்ளது. இதை நாசா தனது அதிகாரப்பூர்வ 'X' தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via