நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிரவாரண நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு

by Staff / 28-09-2022 12:04:23pm
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிரவாரண நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த 6,810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வீதம் என 1,36,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via