முதலமைச்சர் விஜய் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு- பெரம்பூர் பொது மக்களை சந்தித்துமனுக்களை பெற்றுக் கொண்டாா்.
முதலமைச்சர் விஜய் என்று திடீரென்று மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்தார். ஆவின் பால் தரப்பை கண்காணிக்க 2,23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாதிரி ஆய்வகத்தின் கட்டடத்தை திறந்து வைத்ததோடு எதிர்கால பால் தேவைகளை பூர்த்தி செய்யும் 152.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் அதில் நவீன பால்பண்ணையில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டதோடு சென்னையில் ஆவின் பால் விநியோகம் கட்டுப்பாடு குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இந்த ஆய்வை நிறைவு செய்த நிலையில் தம் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பொது மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஆவணம் செய்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.
Tags :


















