பா.ஜ.கவின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்ததாா்-பிரதமர் மோடி,

டெல்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "நவராத்திரியின் இந்த புனிதமான தருணத்தில், டெல்லி பாஜக இன்று தனது புதிய அலுவலகத்தைப் பெற்றுள்ளது. இது புதிய கனவுகள் மற்றும் புதிய தீர்மானங்களால் நிறைந்த தருணம்" என்றார். மேலும், "எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பாஜக அலுவலகமும் ஒரு கோவிலுக்குக் குறையாதது, ஒரு கோவிலுக்குக் குறையாதது. பாஜக அலுவலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. அது கட்சியை அடிமட்ட மக்களுடனும் மக்களின் விருப்பங்களுடனும் இணைக்கும் ஒரு வலுவான இணைப்பாகும்" என்றார்.
Tags :