ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்.
சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில் நேற்றிரவு தஞ்சாவூர் வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த சுந்தரவேலு(57) என்பவர் மயிலாடுதுறை அருகே ரயிலில் தூங்கிக்கொண்டு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். புகாரின்பேரில் மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் சுந்தரவேலுவை கைது செய்தனர்.
Tags : ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது.