அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி

by Editor / 14-03-2025 01:39:38pm
அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் இன்று 14.03.2025 முதல் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது.

 

Tags :

Share via