எந்த முறைகேடும் இல்லை"அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 14-03-2025 01:37:42pm
எந்த முறைகேடும் இல்லை

4 ஆண்டு காலங்களாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களுமே ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது.பொத்தாம் பொதுவாக ஆயிரம் கோடி என சொல்கிறார்கள் ஆயிரம் கோடி என அமலாக்கத் துறைக்கு முன்பே சிலர் பேசினர்"1000 கோடி ஊழல் என்பதை முன்னதாக ஒருவர் சொல்கிறார், பின்னர் அமலாக்கத் துறையும் 1000 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறுகிறார்கள்.டெண்டர் முறையில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுகிறது, எந்த முறைகேடும் இல்லை"அமைச்சர் செந்தில் பாலாஜி
 

 

Tags :

Share via