3 அடி உயரம்.. தடைகளை தாண்டி சாதித்த இளைஞர்

by Staff / 07-03-2024 01:43:41pm
3 அடி உயரம்.. தடைகளை தாண்டி சாதித்த இளைஞர்

உயரத்தைக் காரணம் காட்டி MBBS படிக்க அனுமதிக்காத இந்திய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று, படிப்பை முடித்து பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார் குஜராத்த சேர்ந்த டாக்டர் கணேஷ். 3 அடி உயரம் உள்ளதால் அவசரக்கால சிகிச்சைகளைக் கையாள முடியாது என கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடியபோது 2019ல் MBBS படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவரின் இந்த தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via