காய்கறி சந்தையில் தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி

by Staff / 16-06-2022 12:36:39pm
காய்கறி சந்தையில் தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி

டெல்லியின் மொத்த விற்பனை காய்கறி சந்தையான கான் மார்க்கெட் பகுதியில் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி ஒன்று மக்கள் கூட்டத்தில் தாறுமாறாக புகுந்து ஓடியது இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் லாரி உரிமையாளர் கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo