ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி தராமல் போராடிய பெண் காவலரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பி ஓடிய திருடன்

by Staff / 16-06-2022 12:32:25pm
ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி தராமல் போராடிய பெண் காவலரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பி ஓடிய திருடன்

பீகார் மாநிலம் கத்திஷார்  பகுதியில் ஓடும் ரயிலில் பெண் போலீஸ் காவலரிடம் செல்போனை பறிக்க முயற்சி செய்த ஒருவன் செல்போனை தராமல் போராடிய அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பிச் சென்றார். ரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் அவன் எளிதாக தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது காயமடைந்த ஆர்த்தி குமாரி என்ற அந்தப் பெண் காவலர் 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்

Tags :

Share via

More stories

Logo