மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி 14 வேட்பாளர்கள்  பட்டியல்

by Admin / 28-10-2024 12:09:11am
 மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி 14 வேட்பாளர்கள்  பட்டியல்

 288 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 20 .11. 2024 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள்  பட்டியலை காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது..

 மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி 14 வேட்பாளர்கள்  பட்டியல்
 
Tags :

Share via
Logo