அரசு பேருந்து மோதியதில் தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே பலி.

மயிலாடுதுறை போலீஸ் கேண்டினில் பணியாற்றும் பரந்தாமன் (34) பணி முடிந்து சொந்த ஊரான எடக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சுந்தரப்பன்சாவடி என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது .
Tags : அரசு பேருந்து மோதியதில் தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே பலி