கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகல்
கேரள அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் தங்களது 2 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தனர்.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்.
Tags : கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகல்