வெளிநாட்டு ஆதரவு அரசை கவிழ்க்க நிதி உதவி தாருங்கள்

by Staff / 16-04-2022 02:44:45pm
வெளிநாட்டு ஆதரவு அரசை கவிழ்க்க நிதி உதவி தாருங்கள்

இம்ரான்கான் வெளிநாட்டு ஆதரவுடன் அமைக்கப்பட்ட சரிப்பா அரசை கவிழ்க்க வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் நிதி உதவியை கோரினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அமெரிக்காவின் ஆதரவு அரசை கவிழ்த்து புதிதாக தேர்தலை சந்திக்க தமது கட்சிக்கு நன்கொடைகளை அள்ளி வழங்குமாறு அவர் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் 22 கோடி பாகிஸ்தான் மக்கள் மீது ஊழல் அரசு திணிக்கப்பட்டு இருப்பதாகவும் தங்களை ஆள வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களே முடிவு செய்யட்டும் என்று  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo