உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
ஐநா சபை பரிந்துரை உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உலகிற்கே இந்திய உணவு தானியங்களை அளிக்க தயாராக இருக்கிறது. என்று பிரதமர் மோடி பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டை தளர்த்த ஐநா சபையும் பரிந்துரை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போன்ற நாடுகளுக்கு உதவ உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று.ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அதற்கான சூழல் உருவாகியுள்ளது.
Tags :