சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்50 ரூபாய் குறைந்து .7960 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 63 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Tags :