குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முமுன்னாள் குடியரசுத் தலைவர்,ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு..

by Admin / 05-09-2022 01:39:40pm
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முமுன்னாள் குடியரசுத் தலைவர்,ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு..
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில்  மரியாதை செலுத்தினார்.
 

Tags :

Share via