இங்கிலாந்தின் புதிய பிரதமரானாா் லிஸ் ட்ரஸ்

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸை தங்கள் அடுத்த பிரதமராக்கினர்.
ட்ரஸ் செவ்வாய்க்கிழமை போரிஸ் ஜான்சனிடமிருந்து பொறுப்பேற்கிறார்.
வெளியுறவுச் செயலர் ட்ரஸ், சுனக்கின் 60,399 வாக்குகளுடன் ஒப்பிடும்போது, 81,326 டோரி வாக்குகளைப் பெற்று, ரிஷி சுனக்கை தோற்கடித்தார். மொத்தம் 82.6% வாக்குகள் பதிவாகியுள்ளன லிஸ் ட்ரஸ்.,இவா் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :