பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது அதானி குழுமம் .

by Editor / 14-06-2024 12:27:04am
பென்னா சிமெண்ட்  நிறுவனத்தை கையகப்படுத்துகிறது அதானி குழுமம் .

அதானி குழுமம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் வணிகத்தில் நுழைந்த அதானி குழுமம், பென்னா சிமெண்ட் நிறுவனத்தை 10ஆயிரத்து 422 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் சிமெண்ட் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 14 மில்லியன் டன்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

 

Tags : பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது அதானி குழுமம் .

Share via

More stories