வீரர் ஒண்டிவீரன் படத்திற்கு இபிஎஸ் மரியாதை

by Editor / 20-08-2022 01:05:16pm
வீரர் ஒண்டிவீரன் படத்திற்கு இபிஎஸ் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 251வது நினைவு நாளையொட்டி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via