சிரியாவில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையைநடத்தினர்..

சிரியாவில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை தமாஸ்கசில் உள்ள உமையாத் மசூதியில் நடத்தினர். அல் அசாத் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இது நிகழ்ந்தேறி உள்ளது. இஸ்ரேல் வான்வழி மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது வேதனை அளிப்பதாக ஐ.நா சபை தலைவர் அன்டோனியோ குட் டே ரெஸ் தெரிவித்துள்ளார்., நாடு முழுவதும் அனைத்து முனைகளிலும் வன்முறையை அதிகரிக்க வேண்டிய அவசர தேவை இருப்பதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் ஜல்லிவன் சிரியா மீதான இஸ்ரேலின் விரிவான தாக்குதல்களை ஆதரித்து இஸ்ரேலிய படைகள் சாத்தியமான அச்சுறுத்தல்களை நடுநிலை படுத்த முயற்சி இருப்பதாகவும் அன்டோனியோ குட் டே ரெஸ்செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.. சவுதி அரேபியா, ஈராக் ,லெபனான், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ,பக்ரைன், கத்தார், துருக்கி ,அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம், ஐநா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தூதர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை ஜோர்டான் நடத்த உள்ளது .சிரியாவிற்கான ஐநா தூதுவர், சிறைச்சாலை களில் இருந்து வெளிவரும் படங்கள். பல ஆண்டுகளாக சிரியர்கள் அனுபவித்த கற்பனைக்கு எட்டாத காட்டுமிராண்டித்தனத்தை காட்டுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
: 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியா மக்களின் ஒரு பெரிய கொண்டாட்டமாக இந்த தொழுகை நிகழ்வு நடக்கிறது. மத நிகழ்வுக்காக ஆயிரக்கணக்கான பேர் தங்களுடைய இன்னுயிரை அளித்துள்ளனர் சிரியா மக்கள் மிக அதிகமான கொண்டாட்ட மனநிலையோடு இப்பொழுது தொழுகை நிகழ்த்தும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
Tags :