விஜயகாந்திற்கு ட்விட்டாில் இடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து

by Admin / 25-08-2022 10:36:15am
 விஜயகாந்திற்கு ட்விட்டாில்  இடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்  வாழ்த்து
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன்  திரு.விஜயகாந்த்  அவர்களுக்கு எனது இனிய  பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள்,
அவர்கள்  உடல்  ஆரோக்கியத்துடன்,எல்லா  வளமும்  பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். என்று விஜயகாந்திற்கு ட்விட்டாில்  இடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்  வாழ்த்துத்தொிவித்துள்ளாா்.
 
 

Tags :

Share via