தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை.- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 07-08-2026 12:55:48am
தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை.- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

 வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட்டா ஆனது முந்தைய அரசை போலவே விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது என்றும் விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி 75 ஆயிரம் ரூபாய் வாங்கியவர்கள் கடன்மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு ஐந்து ஏக்கருக்கு மேலே உள்ளவர்கள் வாங்கிய கடனுக்கு 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்து விவசாயியை இந்த அரசு ஏமாற்றி உள்ளதாகவும் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் வழங்குவோம் என்று சொன்னது கூட செய்யவில்லை என்றும் தொிவித்தாா்.

 

Tags :

Share via

More stories

Logo