ராணுவத்திற்கு ட்ரோன் உருவாக்கிய மாணவர்கள்
இந்திய ராணுவத்துக்காக, 300 கிலோமீட்டர் வேகத்தில் இலக்கை தாக்கக்கூடிய ட்ரோன் ஒன்றை இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்த ட்ரோன், வழக்கமான ட்ரோன்களைவிட 5 மடங்கு அதிக வேகத்தில் செயல்படுவதுடன், 1 கிலோ எடையுள்ள பொருட்களுடன் பயணிக்கும் திறனும் கொண்டது. மேலும், ரேடார்களைக் தவிர்த்து, குறிவைத்த இடத்தை மிகத் துல்லியமாக தாக்கும் செயல்திறனும் இதில் உள்ளது.
Tags :


















.jpg)
