உயிருக்கு பயந்து கள்ளக்காதலனுடன் மனைவியை அனுப்பிய கணவர்

உத்தரப் பிரதேசம்: ராம்சரண் - ஜானகி தேவி (40) தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 24 வயது இளைஞருடன் ஜானகிக்கு கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்னர் ஓடினார். பின்னர் வீடு திரும்பினார். சில நாட்கள் ஒழுங்காக இருந்த அவர் மீண்டும் காதலனுடன் ஓடியிருக்கிறார். தனக்கு உணவில் மனைவி விஷம் வைத்துவிடுவார் என்ற பயத்தில் ராம்சரண் அவரை தடுக்கவில்லை. போலீசார் முன்னால் பிரச்சனை பேசப்பட்டு காதலரை ஜானகி மணந்துள்ளார்.
Tags :