காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

by Staff / 16-10-2022 01:22:09pm
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே மீன்வாங்க குவிந்து வரும் அசைவ பிரியர்கள். மீன்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட விலை குறைந்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo