மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை.

by Editor / 01-02-2022 11:31:46pm
மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை.

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார், 
தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தகவல்.நடைபெறவுள்ள தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது

 

Tags : DMK local secretary Selvam hacked to death

Share via