வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது"

by Staff / 14-02-2025 05:27:09pm
வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது

வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடனை செலுத்திய பிறகும் சொத்து அடமான பத்திரத்தை தர மறுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என நீதிபதி கூறியுள்ளார். மேலும், KVB வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via