புதுச்சேரி - 3 பேர் கொலை வழக்கில் 10 ககும் மேற்பட்டோரை கைது செய்து ரகசிய விசாரணை.

புதுச்சேரியில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் கைது செய்யப்பட்டவர்கள் சிலர் கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
Tags : புதுச்சேரி - 3 பேர் கொலை வழக்கில் 10 ககும் மேற்பட்டோரை கைது செய்து ரகசிய விசாரணை.