டாஸ்மாக் முறைகேடு.. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதிமுக உறுப்பினர்கள் இருவர் பேசும்போது எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். இதற்கு பயமா என அதிமுகவினர் கேள்வியெழுப்பிய போது யாருக்கும் பயமில்லை என அப்பாவு பதிலளித்தார்.
Tags :