4000 ஊழியர்களை நீக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்.

by Editor / 14-12-2022 09:32:08pm
4000  ஊழியர்களை நீக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்.

சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்வ் எளியாகியுள்ளது. மேசான், மெட்டா உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை தொடர்ந்து மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சிஸ்கோ நிறுவனமும் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் விதமாகவும், நிர்வாகத்தை மறுசீரமைக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via