கெஜ்ரிவால் கைது - முத்தரசன் கண்டனம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை ஒரு மாநில முதல்வரை, எதிர்கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது ஏதேச்சதிகாரத்தின் எல்லை தாண்டிய பாசிச காட்டுமிராண்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும் என்று தெரிவித்தார்.
Tags :