5மாவட்டங்களில் ஏப்ரல் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

by Editor / 31-03-2022 08:45:30am
5மாவட்டங்களில் ஏப்ரல் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனத்தால் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இன்று  முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

 

Tags :

Share via

More stories

Logo