4 வயது சிறுமி பலாத்காரம் கொலை.. காமுகன் வெறிச்செயல்

by Editor / 28-04-2025 01:15:55pm
4 வயது சிறுமி பலாத்காரம் கொலை.. காமுகன் வெறிச்செயல்

உறவினரின் 4 வயது மகளை போதையில் சீரழித்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஏப்ரல் 25 அன்று மாயமான 4 வயது சிறுமி, அவரின் மாமா காலியா நஹத் (27) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சிறுமிக்கு நொறுக்குத்தீனி வாங்கிக்கொடுத்து பழக்கப்படுத்தியவர் கடைக்கு அழைத்துச்செல்வதாக கூறி இக்கொடுமையை அரங்கேற்றியிருக்கிறார். போதையில் நடந்த கொடூரத்துக்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்துள்ளது.

 

Tags :

Share via