சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் குறைந்து 8940க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 71 ஆயிரத்து 520 வரைக்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமிற்குஒரு ரூபாய் குறைந்து 111 .00 க்கும் கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :