10-யானை திருக்கை மீன் 2-லட்ச ரூபாய்க்கு ஏலம்.

by Editor / 21-03-2023 08:51:59am
 10-யானை திருக்கை மீன் 2-லட்ச ரூபாய்க்கு ஏலம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களைகட்டியது மீன்பிடி சீசன் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் மீன் விலை கடுமையாக உயர்ந்து 1-கிலோ கிளி மூக்கு மீன் 400-ரூ க்கும் கேரை மீன் கிலோ 200-க்கும் சுமார் 3-டன் எடை கொண்ட 10-யானை திருக்கை மீன் 2-லட்ச ரூபாய்  க்கும் 40-கிலோ எடை கொண்ட சுறா மீன் 20-ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை டன் கணக்கில் குவிந்த புல்லன் இறால் மீன் சுமார் 1-கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றது.

 

Tags :

Share via